வருகிறார்! வருகிறார்! வருகிறார்! வருகிறார்! வருகிறார்! வருகிறார்!
மைனர் குஞ்சு மணி
விரைவில் வருகிறார்! ரவுசு மட்டும்தான், சீரியஸ் ஆட்களுக்கு வேலை இல்லை!
மைனர் குஞ்சு மணி இப்போது பிஸியாக ஆணி பிடுங்கிக் கொண்டிருப்பதால் விரைவில் வருகிறார்!
(பராக் பராக் சொல்ல யாருமே இல்லாததால், அன்னை இந்திரா காந்தி சொன்ன நமக்கு நாமே திட்டத்தின்படி, நமக்கு நாமே சொல்லிக்க வேண்டியதுதான்!)
விரைவில் சந்திப்போம்.
- மைனர் குஞ்சு மணி